Samstag, 24. September 2011

Video யை எப்படி சேர்பது

Video யை எப்படி சேர்பது
  • Power point presentation இல் flash(.swf)  மற்றும் youtube video யை சேர்கலாம்.இதற்கு ispring free என்ற இலவச மென்பொருள் உதவுகிறது.
  • ispring free என்ற மென்பொருளை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் பண்ணவும்.
  • Install பண்ண பிறகு Microsoft office Powerpoint யை open பண்ணவும்.அதில் ispring என்று tool bar இருக்கும்.(படத்தை பார்க்கவும்)

  • Flash tag யை கிளிக் செய்து flash(.swf) upload பண்ணவும்.F5 கிளிக் செய்து animation(flash) யை பார்க்கலாம்.
  • Youtube tag யை கிளிக் செய்யவும்.அதில் url address யை கொடுத்து upload பண்ணவும்.

  • Ppt file களை swf(flash) file களாக சேமிக்கலாம்.இதற்க்கு publish tag யை கிளிக் செய்து பண்ணலாம்.

Thanks:www.sollamattaen.co.c

Keine Kommentare:

Kommentar veröffentlichen